9-11-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: நவகிரகங்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வழி என்ன?
பரிபூரண சரணாகதி அடைந்தோர்க்கு கிரகங்களை விட்டு செல்ல இயலும். (நவகிரகங்களின் பாதிப்பு வராது) அனைத்து தியானம் ஜபம் என்கின்றவை செய்தலோடு சரணாகதியும் காண எவ்வித பாதிப்புகளும் வராது.
