வரும் நிகழ்ச்சிகள்

திருமூலர் ஜெயந்தி பூஜை

திருமூலர் பூஜை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருமூலர் திருமந்திரம் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அனைவரும் கண்டு குருநாதரின் அருளைப் பெறுவோமாக.

https://www.youtube.com/channel/UCzHunc7z4nQMnXt4hfsS6PA