திருமந்திரம் வகுப்புகள்

ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் மாலை 6:00 மணிக்கும் (இந்திய நேரப்படி), செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் காலை 5:00 மணிக்கும் (இந்திய நேரப்படி) இலவச திருமந்திரம் வகுப்புகள் கீழ்க்கண்ட ஜூம் ஐடி மீட்டிங்கில் நடைபெறும். சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக வகுப்பு இருக்காது. அல்லது நேர மாற்றம் இருக்கும். வகுப்பு பற்றிய முழுமையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப் பட்டுள்ள வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து கொள்ளலாம். மேலும் வலைதளத்தில் பதிவேற்றப்படும் திருமந்திரம் பாடல்கள், விளக்கங்கள், மற்றும் இதர ஆன்மீக தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் குழுவிலும் பகிரப்படும்.

https://chat.whatsapp.com/EPz9hZNmNNK24LZcjYt0Pe

வகுப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளவும்: +91 9677074974.

Zoom ID: 880 7273 1306
Passcode: 3000

https://us04web.zoom.us/j/88072731306