திருமந்திரத்தின் மூலப் பாடல்கள் 3,046 மட்டுமன்றி பிற்சேர்க்கைகளான 62 பாடல்களும் சேர்த்து மொத்தம் 3,108 பாடல்களுக்கு அருமையான இசையில், கம்பீரமான வெண்கலக் குரலில் பாடி அருளிய தெய்வத்திரு. வீர மணிகண்டன் ஐயா அவர்களுக்கு நன்றிகூறி அவர் வழங்கிய “திருமூலர் அருளிய திருமந்திரம்” என்னும் இசைப் பாடல்கள் தொகுப்பை அனைவரும் கேட்டுப் பயன்பெற இங்கே முழுமையாக வழங்குகின்றோம்.
தொகுப்பு: திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடியவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
இசைத்தவர்: தெய்வத்திரு. வீர மணிகண்டன்
வெளியீடு: திருமந்திர தமிழிசை
முதல் பாடலிலிருந்து 3,108ஆம் பாடல் வரை அனைத்துப் பாடல்களும்:
அனைத்துப் பாடல்களும் தனித்தனியாக:
01. பாயிரம் (பாடல்கள் 1 முதல் 112 வரை):
02. முதலாம் தந்திரம் (பாடல்கள் 113 முதல் 172 வரை):
03. முதலாம் தந்திரம் (பாடல்கள் 173 முதல் 232 வரை):
04. முதலாம் தந்திரம் (பாடல்கள் 233 முதல் 336 வரை):
05. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 337 முதல் 396 வரை):
06. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 397 முதல் 456 வரை):
07. இரண்டாம் தந்திரம் (பாடல்கள் 457 முதல் 548 வரை):
08. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 549 முதல் 608 வரை):
09. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 609 முதல் 668 வரை):
10. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 669 முதல் 728 வரை):
11. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 729 முதல் 788 வரை):
12. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 789 முதல் 848 வரை):
13. மூன்றாம் தந்திரம் (பாடல்கள் 849 முதல் 883 வரை):
14. நான்காம் தந்திரம் (பாடல்கள் 884 முதல் 943 வரை):
15. நான்காம் தந்திரம் (பாடல்கள் 944 முதல் 1003 வரை):
16. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1004 முதல் 1063 வரை):
17. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1064 முதல் 1123 வரை):
18. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1124 முதல் 1183 வரை):
19. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1184 முதல் 1243 வரை):
20. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1244 முதல் 1303 வரை):
21. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1304 முதல் 1363 வரை):
22. நான்காம் தந்திரம் (பாடல்கள் 1364 முதல் 1418 வரை):
23. ஐந்தாம் தந்திரம் (பாடல்கள் 1419 முதல் 1478 வரை):
24. ஐந்தாம் தந்திரம் (பாடல்கள் 1479 முதல் 1572 வரை):
25. ஆறாம் தந்திரம் (பாடல்கள் 1573 முதல் 1632 வரை):
26. ஆறாம் தந்திரம் (பாடல்கள் 1633 முதல் 1703 வரை):
27. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1704 முதல் 1763 வரை):
28. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1764 முதல் 1823 வரை):
29. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1824 முதல் 1883 வரை):
30. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1884 முதல் 1943 வரை):
31. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 1944 முதல் 2003 வரை):
32. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 2004 முதல் 2063 வரை):
33. ஏழாம் தந்திரம் (பாடல்கள் 2064 முதல் 2121 வரை):
34. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2122 முதல் 2181 வரை):
35. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2182 முதல் 2241 வரை):
36. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2242 முதல் 2301 வரை):
37. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2302 முதல் 2361 வரை):
38. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2362 முதல் 2421 வரை):
39. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2422 முதல் 2481 வரை):
40. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2482 முதல் 2541 வரை):
41. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2542 முதல் 2601 வரை):
42. எட்டாம் தந்திரம் (பாடல்கள் 2602 முதல் 2648 வரை):
43. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2649 முதல் 2708 வரை):
44. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2709 முதல் 2768 வரை):
45. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2769 முதல் 2828 வரை):
46. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2829 முதல் 2888 வரை):
47. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2889 முதல் 2948 வரை):
48. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 2949 முதல் 3008 வரை):
49. ஒன்பதாம் தந்திரம் (பாடல்கள் 3009 முதல் 3047 வரை):
50. பிற்சேர்க்கை (பாடல்கள் 3048 முதல் 3108 வரை):