திருமந்திரம் தியான மண்டபம்

இறையருளால் திருமூலரின் திருமந்திரம் தியான மண்டபம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை துவக்கி வைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது.

கீழுள்ள அழைப்பிதழில் விவரங்கள் கண்டு அனைவரும் வந்து கலந்து கொண்டு இறையருளைப் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.