எம்மைப் பற்றி

வணக்கம் அன்பர்களே

இந்த வலைத்தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இந்த வலைத்தளம் எமது குருநாதர் திருமூலர் அவர்கள் அருளிச்செய்த தமிழ் வேதமும் பூலோக அமிர்தமுமான திருமந்திரம் நூலை விளக்கத்தோடு கொடுக்கவும் குருநாதர் திருமூலர் அவர்கள் வழங்கிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் எமது நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளம் முழுவதும் படித்து குருநாதரின் அருளைப் பெறுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வலைத்தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை இந்த பக்கத்திலும், உங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை இந்த பக்கத்திலும், மற்ற விஷயங்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள இந்த பக்கத்திலும் அனுப்பவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வலைதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் திருமந்திர கருத்துக்கள் அனைத்தும் இறுதியானவை அல்ல. தவறுகள் உணரப்படும் போதும் சுட்டிக்காட்டப்படும் போதும் பதிவுகள் திருத்தப்படுகின்றன.

மிக்க அன்புடன்,

சரவணன் த.