உள்ளம் பெரும் கோயில்

“திருமந்திரம் பாடல் #1823 – உள்ளம் பெரும் கோயில்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 27-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

2 thoughts on “உள்ளம் பெரும் கோயில்

  1. KUMARAGURUPARAN Reply

    திருகோவில் கட்டுமானங்களில்,
    கோவில் (கோயில்) என்று எதை குறிப்பிடுவார்கள் ,
    ஆலயம் என்று எதை குறிப்பிடுவார்கள்,

    • Saravanan Thirumoolar Post authorReply

      கோயில் இதனைப் பிரித்து படித்தால் கோ+இல்=கோயில் ஆகும். கோ என்றால் அரசன் என்று பொருள். உலகிற்கே அரசனாக இருக்கும் இறைவன் வசிக்கும் வீடு கோயில் ஆகும். ஆலயம் இதனைப் பிரித்து படித்தால் ஆ+இலயம்=ஆலயம் ஆகும். ஆ என்றால் பசு. அதாவது உயிர்கள் ஆகும். விலங்கு அல்ல. இந்த உயிர்கள் இலயிக்கும் இடம் அனைத்தும் ஆலயம் ஆகும். அது கோயிலாகவும் இருக்கலாம். தனக்குள்ளேயும் இருக்கலாம்.

Leave a Reply to Saravanan ThirumoolarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.