இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டுவரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களைப்பற்றிய சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 2 விரைவில் பதிவேற்றப்படும்.
Month: December 2025
பாடல் 1680
திருமந்திரம் பாடல் 1680: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1680 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 884
திருமந்திரம் பாடல் 884: நான்காம் தந்திரம் – 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயங்கும் மந்திரம்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #884 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 885
திருமந்திரம் பாடல் 885: நான்காம் தந்திரம் – 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயங்கும் மந்திரம்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #884 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 886
திருமந்திரம் பாடல் # 886: நான்காம் தந்திரம் – 1. அசபை (அசபை என்பது செபிக்கப் படாமலே மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயங்கும் மந்திரம்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #886 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 1681
திருமந்திரம் பாடல் 1681: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1681 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 1682
திருமந்திரம் பாடல் 1682: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1682 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 1683
திருமந்திரம் பாடல் 1683: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1683 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 1684
திருமந்திரம் பாடல் 1684: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1684 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.
பாடல் 1685
திருமந்திரம் பாடல் 1685: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)
ஆன்மிகத் திண்ணை என்னும் அமைப்பின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #1685 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.