திருமூலர் – வரலாறு

திருமூலர் வாழ்க்கை வரலாறைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் 19-06-2021 அன்று Zoom நேரலையில் நிகழ்த்திய கலந்துரையாடல்.

2 thoughts on “திருமூலர் – வரலாறு

  1. சண்முக சரவணன் மணியகார் Reply

    அன்பே சிவம். திருமூலர் அருளிய திருமந்திரம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்றால் தமிழின் தொன்மையை பறைசாற்றும் வகையில் இறைவனால் அருளப்பட்ட ஒரு மொழி அல்லவா. ஒரு புறம், 7000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இருந்தது என்பதை உறுதி செய்கிறது. மறுபுறம், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி தமிழ் உபயோகத்தில் இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். நன்றி.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.