16 என்றால் என்ன? 32 என்றால் என்ன? 64 என்றால் என்ன? என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பின்புதான் அதற்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். இதனை குரு முலமாக முறைப்படி கற்று பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் உடல் உபாதைகளை ஏதேனும் வர வாய்ப்பு இருக்கிறது.
16:64:32 என்று செய்ய வேண்டுமா அல்லது 32:64:16 என்று செய்ய வேண்டுமா விளக்கம் தருக