Welcome

Gurunaathar Thirumoolar Naayanaar

Greetings Beloved,

We heartily Welcome you to this Website.

This website has been created to post the explanations to various songs in the book “Thirumanthiram” gifted by our Gurunaathar Thirumoolar, which is known as the Vedas in Tamil Language as well as the Amrita in this Earth. This website is also created to share with you various messages from our Gurunaathar Thirumoolar and the various Events we conduct from time to time.

We heartily invite you to explore this Website in full and get the blessings of our Gurunaathar. We also heartily invite you to send us your Feedback about this Website or it’s Content in this Page and any Questions you may have in this Page.

With Love,

Saravanan T.

13 thoughts on “Welcome

  1. Thirunanthy Reply

    திருமந்திரம் பற்றி மிகவும் ஆழமாக அறிய முடிகின்றது, பாடல்களோடு இலகுவாக. நன்றி

  2. பாலாஜி நடராஜன் Reply

    வணக்கம், உங்களின் பதிவு மூலம் திருமந்திரத்தை படித்து,விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.நன்றி

  3. V.THANIGAINATHAN Reply

    வாடஸ் ஆப் ல் திருமந்திர பதிவுகள் மட்டுமே
    எதிர்பார்க்கிறேன்

    • Saravanan Thirumoolar Post authorReply

      குருப்பில் இருக்கும் பலருடன் கலந்தாலோசித்து இது பற்றி முடிவெடுக்கிறோம் நன்றி.

  4. Mrs K.Manimegalai Reply

    Ver happy to listen to the music form of ThiruManthiram . Thanking God For the opportunity to listen . Beautuful voice of Thiru Veeramany Avarkal.Many thanks again for the good effort

  5. Jagandhan Reply

    ஐயா . எனக்கு திருமந்திரம் புத்தகம் வேண்டும்

    • Saravanan Thirumoolar Post authorReply

      இந்த வலைதளத்தில் மின் புத்தகங்கள் பகுதியில் 3 தந்திரங்களுக்கான PDF புத்தகங்கள் உள்ளது. அதனை டவுண்லோடு செய்து பிரிண்டு எடுத்துக் கொள்ளலாம். அனைத்து தந்திரங்களும் புத்தகமாக வேண்டுமெனில் தண்டபாணி தேசிகர் விளக்கம் எழுதிய புத்தகங்கள் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்பு கொண்டால் கொரியர் அனுப்பி வைப்பார்கள்.
      திருவாவடுதுறை ஆதீனம்
      சரஸ்வதி மகால் நூல் நிலையம்
      திருவாவடுதுறை-609803.
      செல்போன்: 9487713042. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால் தங்களுக்கு தேவையான புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள்.

  6. M.Rajesh kannan Reply

    சரவணன் சார் உங்கள் தொடர்பு எண் தாருங்கள்

    • Saravanan Thirumoolar Post authorReply

      எமது தொடர்பு எண் 9677074974 வலைதளத்திலேயே தொடர்பு கொள்க பகுதியில் எமது தொடர்பு எண் மற்றும் மெயில் ஐடி இருக்கிறது.

  7. murugesan Reply

    lord Shiva bless you for your great work with blessings of thirumoolar

Leave a Reply to V.THANIGAINATHAN Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.