இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டுவரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களைப்பற்றிய சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 2 விரைவில் பதிவேற்றப்படும்.
ஆன்மிக கருத்து வீடியோக்கள்
ஐயப்பன் தத்துவம் பகுதி – 1
“ஐயப்பன் தத்துவம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-11-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
தீபாவளி தத்துவம்
தீபாவளி தத்துவம் பற்றிய சில கருத்துக்கள்
காஞ்சி புராணம் முன்னுரை
“காஞ்சி புராணம் முன்னுரை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 13-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
ருத்ராட்சம்
“ருத்ராட்சம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 30-03-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருவாசகத்தில் கருவியல்
“திருவாசகத்தில் கருவியல்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 13-07-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
திருவாசகம் – கருத்துக்கள்
“திருவாசகம் – கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 07-07-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
நேர்த்திக் கடன்
“நேர்த்திக் கடன்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-08-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்
“அட்டாங்க யோகம் சாதக முறைகள் பற்றிய சில கருத்துக்கள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
அகத்தியர்
“அகத்தியர் – சிந்தனைகள்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 11-05-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.