பாடல் #781

பாடல் #781: மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

விளக்கம்:

மூச்சுக்காற்று இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால் வாழ்நாள் ஆறு மாதம் ஆகும். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று மாதம் ஆகும். இருபத்தாறு நாள் இயங்கினால் இரண்டு மாதம் ஆகும்.

For one who has awakened in knowledge, there is no more suffering. For him every inch of this creation is filled with bliss, is a part of the Self. Jaya Moksha inspiration - check out my designs at etsy.com/shop/JayaMoksha - inspired by spiritual symbolism and tribal handicrafts ♥

2 thoughts on “பாடல் #781

  1. K.Veeraraghavan Reply

    மிக்க நன்றி தங்களின் உண்மையான உதவி தி௫மந்திரம் முமுமையாக படித்து மற்றவர்களும் தி௫மூலரின்ஆன்மீகத்திற்க்கும் உலக மக்களின் வாழ்க்கைக்கும் ஆற்றிய பணி உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க்கும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.