திருமந்திரம் பாடல் #203: முதல் தந்திரம் – 8. பிறர்மனை நயவாமை (மற்றவர்கள் பொருள் மீது ஆசைப்படாமல் இருத்தல்)
திருமந்திரம் தியான மண்டபத்தில் நடைபெற்ற குகுள் மீட் வழியாக நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாடல் #203 இன் பாடலுக்கான சிறு விளக்கம்.