கடவுள் வணக்கம்

“ஆன்மிகத் திண்ணை” மற்றும் “க்ளப் ஹவுஸ்” என்கின்ற குழுக்களின் வழியாக நடைபெற்ற Zoom நேரலையில் நடத்திய கலந்துரையாடலில் திருமந்திரம் பாயிரம் கடவுள் வணக்கம் வினாயகர் தத்துவம் பாடலுக்கான சிறு விளக்கம்