திருமூலர் குருபூஜை

நாளை 20-10-2021 ம் தேதி மதியம் 3.19 மணியில் இருந்து 21-10-21 மாலை 5.11 வரை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம். திருமந்திரம் எழுதிய திருமூலரின் குருபூஜை முன்னிட்டு தினம் ஒரு திருமந்திரம் சார்பில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நாளில் அனைவரும் தங்களால் இயன்ற அளவு ஒரு நபருக்கேனும் உணவளித்து ஒரு விளக்கேனும் ஏற்றி வைத்து திருமூலரின் அருளைப் பெறுவோம்.

20-10-2021 நாள் ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம் தினத்தன்று நடைபெற்ற திருமூலர் குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வீடியோ இணைப்புகள் கொடுக்கப்படும்.

11-11-19 அன்று ஐப்பசி அசுபதி குருபூஜை

வைகாசி மூலம் பூஜை #2016-05-24

அசுவினி பூஜை #2016-03-12