திருமூலர் அருளிய திருமந்திரம்

திருமந்திரம் மூலப் பாடல்களை ஆங்கிலத்தில் விளக்க உரையுடன் முனைவர். திரு. பி. நடராஜன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு ஸ்ரீ இராம கிருஷ்ணா மடத்து பதிப்பகத்தார் அவர்களால் பதிப்பிக்கப் பெற்ற புத்தகத்தை தமிழ் தெரியாத அன்பர்களும் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் இங்கே வழங்குகின்றோம். இதன் முழுமையான பதிப்புரிமை ஸ்ரீ இராம கிருஷ்ணா மடத்திற்கு உரியது.

https://kvnthirumoolar.com/wp-content/uploads/2021/11/Thirumandhiram-A-Tamil-Scriptural-Classic.pdf