காயத்ரி மந்திரம்

“அறிவோம் காயத்ரி மந்திரம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 10-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரத்தில் நவ குண்டம்

“திருமந்திரத்தில் நவ குண்டம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு

“அறிவோம் வாருங்கள் மரணமில்லாப் பெருவாழ்வு” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 12-02-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை – பகுதி 2” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 19-11-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்

“திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 1-03-2022 சிவராத்திரி அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் சொல்லும் சிவ மணம்

“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமூலர் அபிசேகம் ஆராதனை

2022 வருட பிறப்பை முன்னிட்டு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள திருமூலர் சந்நிதியில் நடைபெற்ற அபிசேகம் மற்றும் ஆராதனை.

கேள்வி கேட்டு அமைதல்

திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

06-06-2020 அன்றைய திருமூலர் ஜெயந்தி பூஜை

06-06-2020 அன்று வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் நடந்த திருமூலர் ஜெயந்தி பூஜையின் காலை நேர யாகம், அபிஷேகம் மற்றும் ஆராதனை:

மாலை நேர பஜனை:

20-05-2020 அன்றைய திருமூலர் அசுபதி பூஜை

20-05-2020 அன்று அசுவினி நட்சத்திரத்தில் நடந்த திருமூலர் அசுபதி பூஜை