திருமூலர் குருபூஜை

நாளை 20-10-2021 ம் தேதி மதியம் 3.19 மணியில் இருந்து 21-10-21 மாலை 5.11 வரை ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம். திருமந்திரம் எழுதிய திருமூலரின் குருபூஜை முன்னிட்டு தினம் ஒரு திருமந்திரம் சார்பில் கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நாளில் அனைவரும் தங்களால் இயன்ற அளவு ஒரு நபருக்கேனும் உணவளித்து ஒரு விளக்கேனும் ஏற்றி வைத்து திருமூலரின் அருளைப் பெறுவோம்.

20-10-2021 நாள் ஐப்பசி மாதம் அசுவினி நட்சத்திரம் தினத்தன்று நடைபெற்ற திருமூலர் குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வீடியோ இணைப்புகள் கொடுக்கப்படும்.

3 thoughts on “திருமூலர் குருபூஜை

  1. V.MOHAN Reply

    ஐயா 4,5,6,7,8,9
    தந்திரங்களின் பாடல் விளக்கங்ள் பகிரவும்.
    முதல் மூன்று தந்திரங்ளின் விளக்கங்ள் அருமை,.அருமை .நன்றி

    • Saravanan Thirumoolar Post authorReply

      நன்றி தினந்தோறும் ஒரு பாடலாக எழுதி பதிவிட்டு வருகிறோம். தற்போது 4 ம் தந்திரம் எழுதிக் கொண்டிருக்கிறோம். தாங்கள் கேட்ட 5 6 7 8 9 தந்திரங்கள் 4 ம் தந்திரம் எழுதி முடித்ததும் தொடர்ந்து வரும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.